Thursday, June 9, 2011

கருணையோடு மனுவை பெரும் தமிழக முதல்வர்.

கருணையோடு மனுவை பெரும் தமிழக முதல்வர்.
படங்கள் அ ச கணேஷ், தினமணி


கோட்டையிலிருந்து வீட்டுக்கு புறப்படும் முதல்வர் ஜெயலலிதா 
பொதுமக்களை நோக்கி நன்றி தெரிவிக்கும் முதல்வர் 
இருவர் அவருடைய வாகனத்தை நோக்கி முன்னேறி வருவதை பார்த்து முகம் மாறுகிறது. 

மனு கொடுப்பதற்காகலாழ்குடியை சார்ந்த ராமயீ மற்றும் அவரது மகள் புனிதா முதல்வர் வாகனத்தை நோக்கி வருகின்றனர். 

முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள் இருவரையும் தடுத்து நிறுத்துகின்றனர் 
முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள் இருவரையும் தடுத்து நிறுத்துகின்றனர்  

அவர்களுடைய முயற்சியை புரிந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா கார் கண்ணாடியை இறக்கி இருவருடனும் பேசிவிட்டு மனுவை பெற்று கொள்கிறார். 

அவர்களுடைய முயற்சியை புரிந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா கார் கண்ணாடியை இறக்கி இருவருடனும் பேசிவிட்டு மனுவை பெற்று கொள்கிறார்


மனுவை கொடுத்துவிட்ட பின் தாயும் மகளும்
Story Published in the Times of India, Chennai on the issue on June 9, 2011:
Source:http://timesofindia.indiatimes.com/city/chennai/Duo-breaks-CMs-security-cordon/articleshow/8780432.cms

CHENNAI : In a major security breach, a woman and her daughter broke the security cordon and presented a petition to chief minister J Jayalalithaaas her vehicle approached the exit gate of the secretariat complex at Fort St George. 

A startled Jayalalithaa saw the 45-year old Ramayee, hailing from Lalgudi in Tiruchi district, running towards her car. She asked the driver to stop and accepted the petition. ToI scribe saw police officials stopping Punidha, Ramayee's daughter before she could reach the CM's car. Soon after the incident, the woman was questioned by security officials, including some woman cops, for nearly half an hour, as they tried to extract personal details about her. 

"I secured a housing loan from a bank in my area. After paying continously for the one and half year, the bank charged more interest and at one point of time they (bank officials) confiscated my property without any intimation. I tried several ways and means to regain my property but all went in vain. Therefore I took a chance to meet "Amma" (Jayalalithaa). Luckily I got the opportunity", she told TOI. 

Visibily shaken Punidha, a final year MCA student studying in Tiruchy, said "My mother told me to run. I do not know what happened after that. 

A senior woman cop, who did not want to be named said " It is really a shame for our convoy.She (Jayalalithaa) comes under the Z-Plus' category of security and certain safety measures are must. There cannot be any compromise on security measures including keeping the onlookers away along the convoy route," she said 

Police sources said a detailed enquiry would be conducted into the incident. 

1 comment:

Mitsubishi Heavy Industries Appoints Eisaku Ito as Next President

Mitsubishi Heavy Industries, Ltd. (MHI) on 18 December announced executive-level personnel changes effective March 31 and April 1, 2025, and...