Saturday, February 12, 2011

ஓர் இராணுவ சர்வாதிகாரியின் படிமுறையான வளர்ச்சி படங்களுடன்


ஓர் இராணுவ சர்வாதிகாரியின் படிமுறையான வளர்ச்சி படங்களுடன்…

February 12, 2011
புகைப்படங்களால் ஒரு கதை…
.
.
.






01. கடந்த 1981ம் ஆண்டு இராணுவ அணிவகுப்பின்போது அப்போதைய இராணுவ சர்வாதிகாரி அன்வர் சதாத்திற்கு அருகாமையில் இவர் இருந்தார். திடீரென இராணுவத்தில் இருந்து ஒருவர் அன்வர் சதாத்தின் மைத்துனர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய அவர் இறக்கிறார். சிறிய காயம் பட்டதாகக் கூறி பதவிக்கு வந்த முபாரக் 30 ஆண்டுகளாக வண்டியோட்டுகிறார்.











02. எகிப்தின் நாலாவது அதிபராக பதவியேற்று சத்தியப்பிரமாணம் செய்கிறார். இராணுவ சீருடையை கழற்றிவிட்டு ஓர் இரகசியமான சர்வாதிகாரியாக மாறுகிறார்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


03. பின் 1982ல் அமெரிக்க அதிபர் றொனால்ட் றேகனை சந்தித்து தான் எதற்கும் பயப்படவில்லை என்று முழக்கமிடுகிறார்.
.
.
.
.
.
.
.
.
.
04. அவர் 1987 ம் ஆண்டு பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தை சந்தித்து வாழ்த்துக்களைக் கூறுகிறார்.






05. பழைய புஸ்சை 1989 சந்தித்து அவருடன் பேஸ்போல் விளையாடி மகிழ்ந்தார்.











06. சுட்டுக்கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிரதமர் இற்சாக் ரபீனின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு அவருடைய மனைவிக்கு இரங்கல் தெரிவிக்கிறார்.












07. வோஷிங்டனில் அரபாத், இற்சாக் ரபீன் இருவரும் முக்கிய உடன்பாட்டுக்கு வர அதற்கு வாழ்த்து தெரிவிக்க அமெரிக்கா போகிறார்.











08. அமெரிக்க அதிபர் புஸ்சை 2003 சந்தித்து பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு பச்சைக் கொடி காட்டுகிறார்.











09. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார் 2009 லேயே பதவி விலக மறுக்கும் அவரது குரல் கேட்க ஆரம்பிக்கிறது.








10. 10.02.2011 பதவி விலக முடியாது என்று மறுக்கிறார்…
.
.
.





11.02.2011 பதவி விலகி ஓடுகிறார்..





11. ஒரு சர்வாதிகாரி ஒரு நாட்டை 30 வருடங்கள் நாசம் செய்த கதை முடிகிறது.

No comments:

Post a Comment

Kids enjoying evening in village