Posts

Showing posts from October, 2009

Battle is for the truth

By Srimoy Kar We are living in an edgy world, a society under constant threat of violence and terror. A little spark can set us off. On Tuesday last, the so-called Maoist attack on the Bhubaneswar-New Delhi Rajdhani Express nearly pushed us over the edge of paranoia. ‘ Maoists hold Rajdhani passengers hostage’, ‘Exchange of fire between CRPF forces and Maoists’, ‘Home Minister assures nation that train will be freed’ — a crisis was created and resolved on television screens as cliffhanger reportage by various channels had audiences and hapless families glued to their seats for five nerve-racking hours. What actually happened in the Rajdhani hostage drama? Who were the perpetrators? And, most important, what was their motive? Broken down to cold facts, a mob of irate villagers armed with lathis and sharp weapons blocked the tracks, made the drivers and the passengers of the Rajdhani Express disembark and held up the train for five hours. Their action, indeed, was scary. But they did n...

FOLLOW UP:DMK men ram through privatisation resolution

Published on 31/Oct/2009 By G Saravanan Chennai, Oct 30:Despite stiff resistance from opposition parties, ruling DMK councilors succeeded in passing a resolution allowing total privatisation of maintenance of streetlights in Thiruvottiyur Municipality on Friday. There were a few tense moments during the two-hour-long council meeting, where the DMK councilors tried to attack their AIADMK counterparts for speaking about corruption in the municipality in public and with the media. Soon after the meeting began, AIADMK’s councilor M D Sekar, quoting an Express report, started arguing with the Municipal Commissioner S Kalaiselvan for supporting the DMK-led councilors’ vested interests and disastrous resolution to allow total privatisation in the civic body. The chairman of the municipality, Jayaraman (CPI-M)m had rejected the resolution originally but the Commissioner brought it in for discussion utilising his executive powers. Sekar was joined in by other AIADMK councilors who condemned the...

STENCH of corruption at Thiruvottiyur municipality

Published Date: 30/Oct/2009 By G Saravanan Chennai, October 28: Privatisation of civic work is supposed to improve efficiency. But according to residents of Thiruvottiyur municipality, the only area in which it has enhanced efficiency is corruption. Privatised civic services like drinking water supply, maintenance of streetlights and garbage collection are extermely poor, moan residents. Yet, DMK councillors propose to bring in a new resolution at a council meet scheduled for Friday to privatise more services, which has got their goat. Of the 48 wards in Thiruvottiyur municipality, streetlights maintenance has been privatised in 13 wards. Garbage collection in 19 wards is being handled by private contractors. The municipality also privatised supply of drinking water by hiring eight private water tankers. When the services were privatised for the first time, locals welcomed it hoping it wopuld mean better services. But nothing changed on the ground as the private contractors allegedly p...

ஐ.நா. ஏதிலிகள் பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ள எந்தவொரு நாட்டிற்கும் சென்று வாழத் தயார்: இந்தோனேஷிய ஈழ ஏதிலிகளின் சார்பில் அலெக்ஸ்

ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் ஏதிலிகள் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திட்ட எந்தவொரு நாட்டிற்கும் சென்று வாழ்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்று இந்தோனேஷியாவின் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ ஏதிலிகளின் சார்பாக அலெக்ஸ் தெரிவித்துள்ளார். உப்புத் தண்ணீருக்கும் கடற்காற்றுக்கும் இடையில் நிர்க்கதியான நிலையிலுள்ள ஏதிலிகளுக்கு அவ்வாறான நாடொன்றில் புகலிடம் வழங்குவதற்கான உதவிகளை மனிதாபிமானத்தின் பெயரால் சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் இருந்து மலேசியா ஊடாக படகில் சென்று கொண்டிருந்தபோது இந்தோனேஷிய கரையோர பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் ஏதிலிகளின் நிலைவரம் தொடர்பாக மெராக் துறைமுகத்தில் இருந்து நேற்று பிற்பகல் தொலைபேசியூடாக கருத்துத் தெரிவிக்கும் போதே ஏதிலிகளின் சார்பில் அலெக்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இனியாவது நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகவே எமது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் இவ்வாறான ஆபத்தான கடற்பயணமொன்றை இலங்கையில் இருந்து நாம் ஆரம்பித்...

உலகத் தமிழ் மாநாட்டில் சிவத்தம்பி கலந்து கொள்வார்: கருணாநிதி - பங்கேற்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை: சிவத்தம்பி

செவ்வாய்க்கிழமை, 27 ஒக்ரோபர் 2009, 03:22.04 AM GMT +05:30 ] அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பேராசிரியர் சிவத்தம்பி கலந்துகொள்வார் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி அறிவித்திருக்கிறார். மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பதை தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று இலங்கை தமிழறிஞர் கா.சிவத்தம்பி அவர்கள் நேற்று பி.பி.ஸி.க்கு தெரிவித்தார். தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது என சிவத்தம்பி பி.பி.ஸி. க்கு சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் இது குறித்து திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட தமிழக முதல்வர் மு கருணாநிதி, கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வார் என்று அறிவித்திருக்கிறார். ஆய்வரங்க பணிக்காக முன்னதாகவே வருவதாக சிவத்தம்பி தெரிவித்திருப்பதாகவும், மேலும் விவாதப்பொருட்களாக எடுத்துக்கொள்ள ஐந்து விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார் என்றும் திங்கட்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதி க...

Love-lorn Lankan girl creates flutter at airport

Published Date: 25/Oct/2009 G Saravanan Chennai, October 24: IT was an unusual drama at the Chennai Airport in the early hours of Saturday when a Sri Lankan girl with a deportation order refused to board a Colombo-bound flight. According to sources, Hanifa Nisha Rani was directed to return to Sri Lanka with an emergency visa by a court in Andhra Pradesh after completing a two-year jail term there for entering India with a fake Indian passport two years ago. Rani lived in Kuwait and reportedly fell in love with an Andhra boy there. When he returned to India for good, Rani reportedly took a fake passport to land in India in search of her lover, to eventually get united with him. But the love-struck girl was caught at the Hyderabad Airport for entering India with a fake passport and subsequently jailed for three years. Since her conduct was good at prison, a local court reduced her jail term by a year and ordered her deportation to Lanka. Based on an Andhra court’s request, Sri Lankan De...

Port Trust Hospitals dying: staff unions

Published Date: 23/Oct/2009 G Saravanan Chennai, October 22: MEMBERS of trade unions in Chennai Port Trust have alleged that the three trust-run hospitals are dying a slow death due to official negligence. The apathy has led to poor patronage from dock workers. Workers say the main hospital located inside the port premises and two outpatient units with dispensaries, at Rajaji Salai (diabetes centre) and inside Tondiarpet Housing Colony, are understaffed and have been facing shortage of medicines for the last several months. D Purushothaman, general secretary of the Transport and Dock Workers’ Union, says, “These three hospitals, which once catered to more than 20,000 working and retired port trust employees, are now in a bad shape due to official negligence... The main hospital, which was set up to cater thousands of workers, has only one ambulance.” One of the main grouse of workers is the non-availability of scanners in the main hospital. It forces them to spend money in private hos...

Port staff appeal to minister for increment

Published Date: 23/Oct/2009 - (NIE) G Saravanan Chennai, October 22: PORT and Dock Labour Union, affiliated to Bharathiya Mazdoor Sangh, has appealed to Union Shipping Minister G K Vasan to look into the genuine demand of Chennai Port Trust employees on double increment issue. Union general secretary R Santhanam told Express: “The Trust which registered over Rs 190 crore net profit last fiscal should seriously think about giving double increment to its employees since it has completed 125 years of existence with a sustained growth.” “When the Neyveli Lignite Corporation (NLC) can give double increment to its employees on completion of 50 years and the TNEB with one increment for its employees, why can’t the Chennai Port Trust,” asked Santhanam. Regarding the demand, members of the Port and Dock Labour Union led by Santhanam met Vasan recently and who promised them with personal persual to the issue with the board members of the Port Trust. According to estimate, if the Port Trust giv...

Corpn gets RTI rap: Tahsildar, corpn official fined

Published Date: 22/Oct/2009 G Saravanan Chennai, October 21: THE Tamil Nadu In formation Com mission has impo sed a hefty fine of Rs 25,000 on a tahsi ldar and Chennai Corpo ration public in formation officer (PIO) and also ordered strong disci plinary action against them for de nying in formation sought thro ugh RTI applications. Delivering de tailed and sepa rate orders on three RTI appli ca ti ons moved by Che n nai- based RTI acti vist and re search scho lar R Nataraj an, the com mission came down heavily on the erring off icials, espe ci ally tahsi ldar of Myla pore- Tri plicane taluk off ice who per sistently de nied de tails sought thro ugh two RTI appli ca tions. The com mission also orde red fra ming of cha rges aga inst the Che n nai Corpo ra tion PIO con cerned for viola ting the RTI Act and igno ring sum mons to appear for en quiry at the Com missionerate and re port the re sults of the en quiry within six weeks to the com mission. “It’s in deed a landmark order against the...

சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் தொடர்பான வழக்கு: சி.பி.ஐ. வழக்கில் பின்னடைவு ஏன்?

திருவொற்றியூர், அக். 25: பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. தரப்பில் உறுதியாக நம்பப்படும் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் தொடர்பான வழக்கு ஏதோ காரணத்துக்காக தாமதம் செய்யப்படுகிறது என்ற சந்தேகம் அதிகார வட்டாரத்தில் எழுந்துள்ளது. சென்னை துறைமுக பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் கே.சுரேஷ் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் என்ன காரணத்துக்காக பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் கூட எடுக்க முடியாமல் இருப்பதற்கு அரசியல் தலையீடு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சென்னைத் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷ் வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. இதில் ரூ 2.36 கோடி சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் வங்கி லாக்கர்களைத் திறந்து சோதனை நடத்தியதில் மேலும் 5 கிலோ தங்கம், ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின. ஜென் ஜார்ஜியோ என்ற கப்பலை விதிமுறைகளுக்கு மாறாக சென்னை துறைமுகத்திற்குள் வர அனுமதி அளித்த வகை...

அதிர்ச்சியூட்டும் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

BREAKING NEWS... இதுவரை பாராத அதிர்ச்சியூட்டும் கொடூரமான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிற இணையத்தளங்களில் இப் புகைப்படங்கள் வந்திருக்கிறதா எனத் தெரியாதபோதும், இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் சில உடலங்களும், மார்பில் சிகரெட்டால் சுடப்பட்டு மேலும் சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட இந்த உடலங்களின் புகைப்படங்கள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன.இக் கொலைகள் எப்போது நடைபெற்றன என்ற விவரத்தைப் பெறமுடியவில்லை. தற்போது சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் இவ்வாறு படுகொலை செய்ததா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆதலால் இந்தப் புகைப்படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் எம்முடன் தொடர்புகொள்ளுங்கள், வாசகர்களே. பெண்கள் உட்பட சுமார் 4நால்வர் இங்கு கொலைசெய்யப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் இவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கான சான்றுகள் இவர்கள் உடல்களில் இருக்கின்றன. எனவே இது குறித்த தகவல் யாருக்காவது தெரியும் என்றால் அதிர்வுடன் தொடர்புகொள்ளவும். athir...

ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிவிட்டது? : பாரிஸ் ‘ஈழநாடு’

Image
வட்டுக்கோட்டையில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதாக சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட ஈழத் தமிழர்களது விடுதலைப் போர் புதிய பரிமாணங்களோடு புலம்பெயர் தேசங்களில் பலம் பெற்று வருகின்றது. இது சிங்கள தேசம் முற்றிலும் எதிர்பார்க்காத புதிய களமாக அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளது இராணுவக் கட்டமைப்பை அழித்துவிட்டால், ஈழத் தமிழர்களின் விடுதலை வேட்கையை இல்லாமல் ஆக்கி விடலாம் என்பதே ராஜபக்ஷக்களின் கணிப்பாக இருந்தது. பிரபாகரன் அவர்களை மையப்படுத்தியே விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கி வந்ததால் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும் பிளவுகளும் உருவாகும் என்பதே சிங்களத்தின் கனவாக இருந்தது. அதற்கான பல சதிகாரர்களும் தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவ விடப்பட்டனர். பலவிதமான குழப்பங்கள் நிறைந்த செய்திகளும் வெளியிடப்பட்டன . ஆரம்பத்தில் சிங்கள தேசம் எதிர்பார்த்தபடி புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும், சலசலப்புக்களும் உருவாகினாலும், அது வெகு விரைவாகவே தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் முறியடிக்கப்பட்டது. சிங்கள தேசத்தின் கொடூரங்கள் முள்ளிவாய்க்கா...

ஈழத்தமிழ்த்தேசிய இனம்:தேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு - முனைவர் த.செயராமன்

Image
வரலாறு ஓர் உண்மையைப் பதிவு செய்திருக்கிறது.அது விடுதலை கோரும் ஓரினம் தன் இலக்கை அடையும் வரை ஓயாது என்பதுதான். போராடும் ஓரினம் சில களங்களை இழக்கலாம். பேரிழப்புகள் ஏற்படலாம். ஆனால் அது ஒருபோதும் ஓய்ந்து போவதில்லை. கி.பி.முதல் நூற்றாண்டில் ரோமானியர்களிடம் நாடிழந்த யூதர்கள் 1948-ல் தங்களுக்கான நாட்டைப் படைத்துக்கொண்டார்கள். கி.பி.12- ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆளுகைக்குக் கீழ் வந்த அயர்லாந்தியர் 1922-ல் விடுதலை பெற்ற அயர்லாந்தைப் பெற்றனர், கி.பி.18-ம் நூற்றாண்டில் மும்முறை ஐரோப்பிய வல்லாதிக்க அரசுகளால் பங்கிடப்பட்டு விழுங்கப்பட்ட போலந்து 1918-இல் மீண்டும் விடுதலை பெற்ற தேசமாக பிறப்பெடுத்தது. தொன்மை வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கத்தமிழினம் - இரண்டு தேசிய இனங்களாக, தமிழ்த்தேசிய இனம் மற்றும் ஈழத்தமிழ்த்தேசிய இனம் - வேற்றினத்தின் ஆளுகையில் வீழ்ந்து கிடக்கிறது. விடுதலைக்குப் போராடிய ஈழத்தேசிய இனம் இந்திய - சிங்கள வஞ்சகக் கூட்டணியால் வீழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழகத் தமிழ்த் தேசிய இனம் இந்தியத்துக்கு அடிமையாக இருந்து ஏவல் செய்து ‘கொசுறுப்’ பதவிகள் பெறுவதில் சுகம் காணுகிறது. ஆனால், தமி...

Fire at cracker godown in Tiruvallur killed 30?

Image
More than 30 persons were reportedly killed and several others injured in a fire that broke out in a cracker godown at Pallipattu in Thiruvallur district late on Friday. According to Fire and Rescue Service, the cracker shop was owned by Anandakumar and said to be one of the biggest in the whole locality. It was being run from a rice mill and people from nearby villages flocking it to buy crackers for Deepavali. There was a big crowd in the shop when the incident took place. The officers said the cause of the fire, which reportedly broke out in the evening, was yet to be ascertained. The bodies were charred beyond recognition, they added. The district police and fire service personnel are carrying out rescue operations. Death toll is expected to rise, a police official said.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒற்றுமையைச் சீரழித்தவர் கருணாநிதி தான் - விஜயகாந்

Image
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒற்றுமை வேண்டும் என்றபோது, இதைச் சீரழித்தவர் கருணாநிதிதான் என தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந் கூறியுள்ளார் . இந்திய நாடாளுமன்றக் குழுவின் இலங்கைப் பயணம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால், அங்குள்ள தமிழர்களுக்கு சிறிதளவும் நன்மை கிடையாது. அந்நாட்டு அதிபர் ராஜபட்சவுடன் இனித்துப் பேசி, கைகுலுக்கி, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு நாடு திரும்பியுள்ளது நாடாளுமன்றக் குழு.இந்தப் பயணம் ராஜபட்சவுக்குத்தான் அனுகூலமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களே தனக்கு நற்சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள் என்று, அவரை குறை சொல்லக்கூடிய ஐ.நா. சபைக்கும் மற்ற ஜனநாயக நாடுகளுக்கும் ராஜபட்ச இதை பயன்படுத்திக் கொள்வார் ."இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்காக, இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் இறந்துவிட்டனர். இன்னும் எத்தனை தமிழர்களைக் கொல்லப் போகிறீர்கள்' என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நாடாளுமன்றக் குழுவ...

Letter to Ban Ki Moon by a Lankan Tamil

Image
by An Anonymous Tamil, September 27, 2009 We got squeezed in the 700 square metre area on the 16th of May. There were thousands of people around us. Heavy fighting was going on all around us. On the seashore, about a kilometre from us, the Sri Lanka Navy and Army were executing a joint operation and had landed on the shores. They were firing grenades and cannon shells. To our back, the army was advancing less than six hundred metres from us. The people were caught in the less than 1 square kilometre area with Army positions to the front and the Nanthi Lagoon to the other side. Everyone was filled with the fear of death. Mr. Ban Ki-moon Secretary-General United Nations Two United Nations Plaza Twenty-Seventh Floor New York, NY 10017 Dear Honorable Ban Ki-moon, I write this as a plea to the United Nations. This is a voice for the voiceless people who are being held in the internment camps in Northern Sri Lanka. I was one of the many people who was in the so-called “Safe Zone” as the ...

LANKA: European Commission’s GSP+ verdict out tomorrow

Image
PIC details: This is the way many Europeans plan. After months of heated speculation and debate, the final verdict on the extension of EU’s GSP+ concession to Sri Lanka will be determined by the European Commission tomorrow (Saturday). Their decision will be communicated to the 27 member European Council for further deliberation and sources at the European Commission explained that the Council will determine within two months if the decision is to be accepted or rejected, in which case a further course of action will be recommended. However, The Bottom Line learns that the decision made by the Commission will be communicated through relevant diplomatic channels to the Government pending the Council’s discussion.At present, the Government maintains that all efforts were made to lobby support from key European Union parliamentarians and was confident that Sri Lanka has adhered to all conventions specified to maintain the GSP Plus facility. Speaking on BBC’s HARDTalk on Monday however, Fo...

தமிழின் “பெருமை”யும் “இலங்கை”யின் சிறுமையும்

Image
“பிரபாகரன் என்ற மனிதர் உயிரோடு இருக்கிறார்.அவரால் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டுக்கோப்புடன் இருக்கிறது. சிங்களப் படைகளின் அராஜகங்களை எதிர்க்கவும், பதிலடி கொடுக்கவும் முடிந்த பலத்துடன் இன்றும் களத்தில் நிற்கிறது ……….” என்னும் நிலை ஈழ மண்ணில் நிலவி வந்தபோது, பதுங்கிக் கிடந்த சிலர்; இப்போது.. இவை எதுவுமே இல்லை ‘ஈழக் கனவு கலைக்கப்பட்டுவிட்டது’- இனி இலங்கையர் மட்டுமே எஞ்சியிருப்பார்கள், ‘தமிழர்’கள் அல்ல என்று ராஜபக்‌ஷே அறைகூவல் விடுத்த பின்னர் – துணிந்து தங்கள் புற்றுகளிலிருந்து வெளியே வந்து…. “நாங்கள் தமிழரல்ல; இலங்கையர்கள்” என்று கூறத்தொடங்கியுள்ளார்கள். இதற்கு, இவர்கள் கூறும் காரணங்களோ, சிறு குழந்தை கூடக் கைகொட்டிச்சிரிக்கும் வகையில் உள்ளது! இலங்கையில், அதிலும் தமிழர் பகுதிகளில் “தலித்துகள்” கொடுமைப்படுத்தப்பட்டார்கள் “மேல் சாதி”த் தமிழர்கள் மட்டுமே அங்கு அரசியல் “பண்ணி”க்கொண்டிருந்தார்கள். ஏனையோரெல்லாம் அவர்களால் அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். இதனையே புலிகள் இயக்கமும் தங்கள் “துப்பாக்கி”களின் வலிமையோடு தொடர்ந்து செய்து வந்தார்கள். இன்றோ, சிங்கள பௌத்த “தேவன்” ராஜபக...