புலிகளின் குரல் இலங்கை இந்தியா மற்றும் உலக மெங்கும் ஒளிபரப்பாகின்றது

Source:http://kavishan.blogspot.com






புலிகளின்குரல் வானொலி மாவீரர்நாள் 2010 சிறப்பு ஒலிபரப்பு மதிப்புக்குரிய தமிழீழ மக்களே, தமிழக மக்களே, தமிழ்பேசும் எம்முறவுகளே, தமிழீழத்தின் தேசியக்குரலாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் புலிகளின்குரல் வானொலியின் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்கள் கார்த்திகை 26-27ம் நாட்களில்; உலகம் முழுவதும் ஒலிக்கும் வண்ணம் எமது நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.


அந்த வகையில் எமது அதிகாரபூர்வ இணையத்தளமான www.pulikalinkural.com ஊடாகவும், ஐரோப்பா, ஆசியா, மத்தியகிழக்கு நாடுகளில் செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் நீங்கள் எமது ஒலிபரப்புகளைக் கேட்கலாம், செய்கோள் விபரம்:


Name : Tamilarkural Satellite :


Hotbird 13 Frequency :


10815 Polarization :


Horizontal Symbol Rate :


27500 Fec : 5/6 Broadcast :


Digital Free-Air


அதே போன்று, தமிழீழம், இலங்கை, இந்தியா, மற்றும் அனைத்து ஆசியா நாடுகளிலும் சிற்றலையூடாக எமது ஒலிபரப்புக்கள் ஒலிக்கவுள்ளன.


வெள்ளி 26 மற்றும் சனி 27 நாட்களில் தாயக நேரம் பிற்பகல் 3.30மணி தொடக்கம் 7.30 மணி வரையும், 17880kHz என்ற சிற்றலை அலைவரிசையில் ஆரம்பித்து, இரவு 7.30 மணி தொடக்கம் 8.30 மணிவரையும்6230kHzஎன்ற அலைவரிசையில் தொடர்ந்து ஒலித்து, பின்னர் இரவு 8.30 மணி தொடக்கம் 9.30 வரை 13860kHz என்ற அலைவரிசையில் ஒலித்து மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்கள் சிற்றலையில் நிறைவடையும்.


எமது தேசிய மாவீரர்நாள் ஒலிபரப்புகளை மேற்குறிப்பிட்ட வழிமுறைகள் ஊடாக நீங்கள் கேட்கலாம்.


இவ்வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் அனைத்துலக ஒலிபரப்பு

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire