துரைமுருகனின் ஆபாச பேச்சு
PIC-courtesy: www.asiantribune.com
தமிழக சட்டப் பேரவையில் இன்று (13-1-2011) அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிடாமல் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆபாசமாகவும், அறுவெறுக்கத்தக்க வகையிலும் பேசினார்.
துரைமுருகன் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று அவரது ஆபாசத்துக்கு அமைச்சர்கள் க. அன்பழகன், க. பொன்முடி ஆகியோர் வக்காலத்து வாங்கினார்கள்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எதிர்ப்பு காரணமாக துரைமுருகன் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
துரைமுருகனின் ஆபாச பேச்சுக்கு அவையில் இருந்த பெண் எம்.எல்.ஏ.க்கள் குறிப்பாக பெண் உரிமைக்காக குரல் கொடுத்து வருபவர்கள் குரல் கொடுக்காதது பத்திரிகையாளர் மாடத்திலிருந்த என்னை வேதனை கொள்ளச் செய்தது.
SENT BY A TAMIL DAILY REPORTER

Comments
Post a Comment