ஒசாமா பின்லேடனும் ராஜிவும் ஒன்றுதான்
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் தொடங்கிய கலவரத்தில் மூன்றாயிரம் அப்பாவிகளை பலி கொடுத்து வெந்து துடித்த தமிழர்கள்,இனி ஆயுத போராட்டம் ஒன்றே தீர்வென்று பொங்கி எழுந்தனர்.
அன்றைய இந்திய அரசு ஆதரவு அளித்தது உண்மையில் தனிமனித உணர்வுகளுக்கோ அல்லது ஒரு சர்வதேச இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கோ மதிப்பளித்து ஆதரவளிக்கவில்லை,மாறாக தெற்காசிய பிராந்தியத்தில் தனக்கு ஒரு அல்லக்கை ஆயுத குழு வேண்டும் என்று முடிவெடுத்து ஆதரவளித்தது,முஜிபுர் ரஹ்மான் என்ற ஒற்றைதலைமையால் சுதந்திர வங்கதேசம் தனி இறையாண்மையோடு செயல்பட்டுக்கொண்டு போய்விட்டது, எனவே தமிழீழத்தில் ஒற்றை தலைமை இருந்தால் தனது எதிர்கால பிராந்திய சண்டியர்தனம் எடுபடாது என்று நினைத்து ஐந்து குழுக்களை உருவாக்கியது,டில்லி சொன்னால் ஆடும் நாலாந்தர சல்லிகளாக தமிழனை நினைத்தது.
உண்மையில் தமிழீழத்தில் சுதந்திரம் என்பது இன்றியமையாதது என்பதுடன்,அதற்காக அம்மக்கள் உயிரை இழக்கவும் தயார் என்பது எல்லாம் டில்லி காங்கிரசுக்கு அன்றில் இருந்தே வேடிக்கையாகத்தான் இருந்தது.பாவம் அவர்கள் எதிர்பார்க்கவில்லை ஆயிரமாண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் மாவீரன் வல்வெட்டித்துறையில் பிறந்துவிட்டான்,இனமே அவன்தலைமையில் இயங்க தொடங்கியது.
தமிழீழ வரைபடத்தின் பரப்பு முழுவதையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான்.ஆயுதங்களுக்கு பஞ்சம்இல்லை,வளத்திற்கும் பஞ்சமில்லை,மக்களின் மனதில் நிம்மதி,சந்தோசம் குடிகொள்ள தொடங்கியது.குடிலன் ஜெயவர்தனே வலை விரித்தான்,இந்திய வெளியுறவுத்துறையின் மூன்று மலையாளிகள் சோரம் போனார்கள்.தமிழனின் பிரச்சனையை பற்றி பேச மலையாளி ஆஹா என்ன ஒரு புத்திசாலித்தனம் காங்கிரசுக்காரனுக்கு நாம எப்பிடி எல்லாம் ஏமாந்திருக்கோம் என்று புரியுதா.காஷ்மீர் பிரச்சனைக்கு ஹுரியத் மாநாட்டு கட்சி. சல்மான் குர்ஷித்,இவுங்க பேசணும்.தமிழன் பிரச்சனைக்கு இன்றைக்கும் மலையாளி+நிறுபமாராவு…..ஹ ஹ … கொடுமை
டா சாமி.
டா சாமி.
இறந்தவர்களைப்பற்றி பேசக்கூடாது என்பது உலகில் தனக்கென்று ஒரு நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தன்னகத்தே கொண்டுள்ள உன்னத மனித இனமாம் தமிழ் இனத்தின் மரபு. ஆனால் மரபுகள் ஒன்றும் விதியாகாது,மரபுகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால்,மரணித்துக்கொடிருக்கும் தமிழ் இனத்தை காப்பாற்றவே முடியாது.பிணங்களின் மீது வாழ்வியல் வசதிகளையும் ,வயிற்று பிழைப்பையும் அடைபவனுக்கு பவுத்தம் சொன்ன பெயர் சண்டாளன்.
போபோர்ஸ் பீரங்கி ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பிட வேண்டி அன்றைய இந்தியாவின் பிரதமர் சண்டாளன் ராஜீவால் 1987 ல் தான்தோன்றித்தனமாக எடுத்த முடிவு,பிரச்சனையின் உண்மை நிலையினை சற்றும் புரிந்துகொள்ளாமல்,சோரம் போன வெளியுறவுத்துறை அதிகாரிகளால்,தவறாக வழிநடத்தப்பட்டு , தாயார் இந்திராவின் மரணத்தால் கிடைத்த எழவு ஓட்டுவெற்றி தந்தபோதை,தெற்காசிய பிராந்தியத்தின் தாதா என்ற மதமதப்பு, சிங்களனோடு சோரம் போய் தமிழ் இனத்தின் உணர்ச்சிகளையும் நியாயங்களையும் சற்றும் மதிக்காமல்,தமிழ் ஈழ மண்ணில் இந்தியாவின் கூலிப்படை செய்த அட்டூழியங்கள்,கொள்ளை கொலை,பதின்மூன்றாயிரத்து ஐநூறு பேர் தமிழ் மக்கள் ராஜீவ் அனுப்பிய அமைதிப்படை என்ற கூலிப்படையால் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் நாடாளுமன்றத்தில் ஆப்ட்ரால் இரண்டாயிரம் சிறுவர்கள் என்று எள்ளி நகையாடினானே ராஜீவ், ஒரு இனத்தின் இறையாண்மை,மக்களின் உயிர் அவனுக்கு கேவலமாகி போன கொடுமைக்கு,தமிழ் இனம் அழிந்திருந்தால்,இந்தியாவின் காங்கிரசுக்கு குளு குளு என்று இருந்திருக்கும்.தமிழன்..இமயத்தை வெற்றி பெற்று இமயவரம்பன் என்ற பட்டம் பெற்றவனின் வழித்தோன்றல்கள்.ஆரிய பார்ப்பனனை போல ஆக்ராஹாரத்து பெண்களை கூட்டி கொடுத்து வாழ்ந்தவன் அல்ல என்பதை பெரியாரும்
அண்ணாவும் ஆயிரம் முறை சொன்னார்கள் நாங்கள் மறந்தோம்,ஆனால் பார்ப்பனன் ராஜீவ் நெஞ்சில் நிறுத்தி நஞ்சு கக்கினான்.
அண்ணாவும் ஆயிரம் முறை சொன்னார்கள் நாங்கள் மறந்தோம்,ஆனால் பார்ப்பனன் ராஜீவ் நெஞ்சில் நிறுத்தி நஞ்சு கக்கினான்.
வாய் கிழிய அகிம்சை பேசும் காங்கிரசு அரக்கர்கள் திலீபனின் சாகும் வரை உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளவே இல்லை,பெரிய கொடுமை என்னவென்றால்,அந்த கட்சியிலும் தமிழர்கள் இன்னும் இருக்கிறார்கள்,அவர்களின் பிறப்பு ஆய்வுக்கு உரியது.ராஜிவின் கொலை பழி ஒன்றை சுமத்தி அந்த வழக்கிற்கு சற்றும் தொடர்பில்லாத கிட்டுவை சர்வதேசகடலில் 450 மைல்களுக்கு அப்பால் இருந்து இழுத்து வந்து கொன்றனர் காங்கிரசார்.தமிழ்நாட்டில் யாராவது தமிழீழத்திற்காக பேசினாலே போதும் அவர்கள் மீது தேசியபாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது.சிங்கள தேசிய பாதுகாப்புச்சட்டம் இந்தியாவில் செயல்பட்டது.
ஆனால் தமிழனுக்கு என்ன கடமை தெரியுமா காஷ்மீர் எல்லையை காப்பாற்ற,சீன எல்லையை காப்பாற்ற ராணுவத்தில் சேர்ந்து உயிர் தியாகம் செய்தான், தமிழன்.தமிழ்நாட்டு தமிழன் மீன் பிடிக்க சென்று சிங்கள கடற்படையினால் சுடப்பட்டு இறந்தவர்கள் மட்டும் 530 பேர்,இந்தியா ஒன்றுமே கேட்கவில்லை.இந்தியாவின் இறையாண்மைக்கு தமிழ் நாட்டு மீனவன் சாகத்தான் வேண்டுமாம்,ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான கச்சத்தீவை 1800 களில்,காஷ்மீர் திவானாக வேலை பார்த்த ஒரு அநாதை பண்டிட் குடும்பத்தின் வாரிசு,இந்திரா பிரியதர்ஷினி என்ற இந்திராகந்தி சிங்களனுக்கு தானமாக எழுதிவைத்தார்,அது தமிழ் இன துரோகத்தின் தொடக்கம்,அப்போதும் தமிழ்நாட்டு முதலமைச்சர் துரோகி கருணாநிதிதான்,முள்ளி வாய்க்கால் துயரத்தின் போதும் துரோகி கருணாநிதி தான் முதலமைச்சர்,(இந்திராகந்தி என்பது தான் சரி கணவன் பெயர் பிரோஸ் கந்தி, உலக நாடுகள் எல்லாம் மகாத்மா காந்தியின் வம்சாவளி என்று நினைப்பதற்காகவே பிரோஸ் கந்தியை திருமணம் செய்தார் ) மக்களை பிளவுபடுத்தி மக்களின் வேற்றுமையில் ஆட்சியை கைப்பற்றி பதவிசுகத்தை அனுபவித்தது காங்கிரஸ்,வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்தியா என்ற பாட வரிகளின் உண்மையான அர்த்தம் இந்திய மக்களின் வேற்றுமையில் தான் காங்கிரசின் தலைமை குடும்பத்தின் ஆட்சி என்பது இப்போது தமிழ் இனத்திற்கு புரிந்து,வெந்து துடித்த தமிழ் இனம் மனதுக்குள் ஊமையாய் அழுதது,இப்போதும் கூட உறுதியாக சொல்ல முடியும் தமிழ் இனத்தில் இருப்பதை போன்ற துரோகிகள் உலகத்தில் எந்த ஒரு இனத்திலும் இருக்கவே முடியாது.
தமிழ் நாட்டு தாயகத்தில் தமிழ்,தமிழ் உணர்வு என்றெல்லாம் வீர வசனம் பேசி,தமிழை பேசி தமிழை எழுதி தமிழால் வளர்ந்த துரோகிகளுக்கு எல்லாம் தமிழீழத்து தமிழனின் உயிர் பிழைப்புக்கான பொருளாகி போனது பெரிய கொடுமை, எதிர்க்கட்சியாய் இருந்தபோது வாய்கிழிய பேசிய துரோகி கருணாநிதியின் சுய உருவம் தெரிந்தது மட்டும் தான் பலனாக போனது.அமெரிக்காவிலோ,இங்கிலாந்திலோ,ஆங்கிலத்தில் பத்திரிக்கை நடத்திக்கொண்டு,ஆங்கிலேயனுக்கு எதிராக எழுதினால்,அந்த பத்திரிக்கை அடுத்த நாள் இருக்காது,ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரு பார்ப்பனன் நடத்தும் தினமலர் என்ற நாளிதழ்,தமிழில் எழுதி,தமிழனின் பணத்தில் பிழைப்பு நடத்திக்கொண்டு தமிழனுக்கு எதிராகவே எழுதுகிறான்.அந்த நாளிதழை தமிழனும் பணம் கொடுத்து வாங்குகிறான்,பார்ப்பனன் என்பவன் தெருநாயை போன்றவன் அதை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அதன் குணம் மாறாது.
பெரியார் தன்னுடைய வாழ்நாள் முழுவதும்,சாகும் வரைக்கும் சொன்னார் பாம்பையும் பார்ப்பனனையும் ஒன்றாக பார்த்தால் பாம்பை விட்டு விடு பார்ப்பனனை முதலில் அடி என்றார்,நாம் கேட்கவில்லை,1986 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வெங்காயம் கொண்டுபோவதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் வெங்காயம் விலை உயர்வு , தட்டுப்பாடு என்று தொடங்கியவன்,இன்று வரைக்கும் நம் தலை மீது ஏறி அமர்ந்து தமிழ் இன விரோத செய்திகளை துணிச்சலாக தமிழிலேயே எழுதி தமிழனிடமே விற்று பணம் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறான்.
இன்றைக்கு கூட கேட்டிருக்கிறான்,ராஜீவ் கொலை பற்றி முழுபக்க செய்தி,(((((ராஜிவும் ஒரு பார்ப்பனன் ஹ ஹ அவர்களெல்லாம் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்)))கடுமையான விஷம் பரப்பும் செய்திகள்,ராஜீவ்வோடு செத்தவர்கள் என்ன சிங்களர்களா என்ற கேள்வி.போதும் பார்ப்பனன் எப்படியெல்லாம் காரியம் சாதிப்பான் அவன் வளர்ந்த வரலாறை ஆரிய மாயை என்ற நூலில் பேரறிஞர் அண்ணா சொன்னது இன்னமும் அழியவில்லை,இருப்பதற்கு நாடே இல்லாத,வரலாறே இல்லாத பார்ப்பனனின் முதல் தொழில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வது தான் என்ற வரலாறை நினைவு படுத்துவோம்.
தமிழ் இனத்தின் பச்சை துரோகி ராஜிவை அவன் செய்திட்ட வஞ்சகங்களையும் அவனால்,அவன் அனுப்பிய இந்திய கூலிப்படையால் இறந்த பதின்மூன்றாயிரம் பேரின் குடும்பங்களையும் பேட்டி எடுத்து வெளியிடுவோம்.
தற்குறி ராஜிவை உலகம் அமைதியின் உருவம் என்று பார்க்கிறது,அவன் ஒரு சைத்தான் என்பதை உலகிற்கு புரியவைப்போம்,ராஜீவ் கொலை யார் செய்ததோ தெரியாது ஆனாலும் அவனும் ஒசாமா பின்லேடனும் ஒன்றுதான் என்று உலகத்திற்கு புரியவைப்போம்,இந்தியாவின் கதர் பயங்கரவாதம்,ஆயிரம் அணுகுண்டுகளுக்கு சமம் என்பதை புரியவைப்போம்,செத்தவனை பேசக்கூடாது என்பது தமிழனின் மரபுதானே ஒழிய விதி அல்ல தமிழனின் தலை விதியை மாற்ற மரபுகளை மாற்றுவோம்.
ராஜீவ் கொலை தமிழீழ தமிழனுக்கு அவன் இழைத்த பாவத்திற்கு இயற்கை கொடுத்த தண்டனை,அழுபவன் தமிழனல்ல இனி அழ வைப்பவனே தமிழன்,ராஜீவ் செய்த தமிழ் இன விரோதங்களை வெளியிடுவோம்,தமிழ் இனத்தை சுத்திகரிப்போம் சுதந்திர தமிழீழம் விரைவில் அமைப்போம்.
தமிழகத்திலிருந்து மூர்த்தி
ஈழதேசம்
Comments
Post a Comment