Tuesday, March 16, 2010

Sun, sand and a slice of Singapore


By G Saravanan:
Published on March 16, 2010:

CHENNAI: Tourists will soon treat themselves to more than the culinary delights and the rich artistic culture that the city has to offer. If things go as planned by the City Corporation, Chennai would boast of its own garden of orchids.

The Corporation has proposed to develop a garden full of orchids, a slice of Singapore, at the Marina.
Mayor Subramanian said an orchid garden at an estimated cost of Rs 1 crore would be developed on a one-acre plot behind the swimming pool on the Marina.
According to Corporation sources, the garden could be modelled on the National Orchid Garden in Singapore, which has turned into one of main tourist attractions in that city-state over the years.

The garden, atop a hill, attracts thousands of international tourists everyday and the place has been recognised by the Singapore Tourism Board as a major tourist attraction.

Three hectares of carefully landscaped slopes boast of over 1,000 species and 2,000 hybrids of orchids, with nearly 600 species and hybrids on display.
The planned orchid garden would be used to display five locally available orchid varieties.
According to sources, a consultancy would be appointed soon to study the design and look into the plan of setting up a greenhouse to limit the temperature to 25.C and to control sea breeze at the garden.
Once the groundwork is completed, the garden would be ready to welcome visitors within 18 months.

Chennai super corporation

Published on March 16,2010:

CHENNAI: Giving special impetus to education and healthcare in the Corporation’s Budget for 2010-11, Mayor M Subramanian on Monday announced a slew of new measures including the renaming of Corporation schools as Chennai Schools, erection of clock towers at important traffic squares across the city and setting up a communicable diseases hospital (CDH) in South Chennai.
Addressing the councillors at a special session at Ripon Building, Mayor Subramanian said, “With the view to remove the stigma from the parent’s mind, (the) civic body has planned to remove the ‘Corporation’ tag from its schools.

“All schools of the civic body will hereafter be called Chennai Primary, Middle, High and Higher Secondary schools and this renaming would help to remove psychological barriers from the parent’s mind,” the Mayor said.

The civic body runs 116 primary schools, 99 middle, 37 high and 30 higher secondary schools and more than a lakh students study in them.

The Budget has provision for establishing a special school for the deaf and dumb in North Chennai and one school in each of the 10 civic body zones will be converted into a ‘School of Excellence’, at par with the Kendriya Vidyalayas.
To improve healthcare, the Corporation would construct a communicable diseases hospital (CDH) in South Chennai. A de-addiction centre with 20 beds would be established in the present CDH in North Chennai.

Chennai Corporation unveils tax-free budget

Published on March 16,2010:

CHENNAI: Continuing the tradition of presenting a tax-free budget in the historic city Corporation, the DMK-led civic body on Monday unveiled its annual financial plan for 2010-11 at a special session held in Ripon Building here.

Though the civic body neither introduced new taxes nor revised existing ones, it was a deficit budget.
Unveiling budgetary allocations for different sectors, Chennai Corporation Taxation and Finance Committee chairman Radha Sambandam said the total revenue for the financial year is estimated to be Rs 1787.90 crore and the total expenditure is estimated to be 1789.03 crore with a deficit of Rs 1.13 crore.

While the civic body’s tax revenue for the fiscal is estimated to be around Rs 530 crore, the Corporation needs to cough up a whopping Rs 576 crore as establishment expenses (staff salaries) for the same period.

Under the capital expenditure for the 2010- 11 period, the civic body has earmarked Rs 250 crore for storm water drains, Rs 30 crore for bus route roads development, Rs 60 crore for bridges, Rs 70 crore for constructing buildings, Rs 5 crore for maintaining parks and gardens, Rs 5 crore for installing basic amenities at its schools and Rs one crore for healthcare initiatives.

In the 2009-10 period, the civic body took many special efforts to collect property tax arrears and its measures such as putting up billboards in front of defaulters had yielded good results. For this period (until March 31, 2010) the total collection is likely to be Rs 375 crore and this would be a 17.19 per cent jump over last year’s collection of Rs 320 crore.
Likewise, for the next fiscal (2010-11), property tax collection is expected to be about Rs 380 crore.

Friday, March 12, 2010

தமிழினப் படுகொலை புத்தகம் லண்டன் அனுப்ப சுங்கத்துறையினர் முதலில் மறுப்பு, பின்னர் சரி செய்யப்பட்டது......

தமிழினப் படுகொலை புத்தகங்கள் இரண்டாவது ஏற்றுமதிக்காக நேற்று சுங்கத்துறையினரின் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. (முதலில் கனடாவுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டு, புத்தகங்கள் கப்பலில் சென்று கொண்டு இருக்கின்றன) அவர்கள் சோதனை செய்த பின்னர், முன்பு நமது புத்தகத்திற்கு தயக்கம் காட்டிய அதே அதிகாரி, இன்றும் புத்தகங்களை அனுப்ப மறுத்து விட்டதோடு, உயர் அதிகாரிகளின் அனுமதிக்கு பின்னரே தான் கையெழுத்திடுவேன் என்று கூறிவிட்டார். உடனடியாக இச்செய்தியை ஏற்றுமதி முகவர் நமது அறிவிக்க, சுங்கத்துறை உயர் அதிகாரிகளை நேரிடையாக சந்தித்து, புத்தகம் கூறித்து விளக்கம் அளிக்கப்பட்ட பின்னர், ஏற்றுமதிக்கு அனுமதியாளிப்பாதாய் உறுதியளித்து, கீழ் அதிகாரிகளுக்கு புத்தக ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை. ஆதலால், புத்தத்தை ஏற்றுமதிக்கு அனுமதியளிக்க கட்டளையிட்டனர்.

தற்போது, எவ்வித தடங்களும் இல்லாமல், வரும் திங்கள் - செவ்வாய் கிழமையில் பெட்டகத்தில் அடைக்கப்பட்ட பின்னர், வரும் 17ம் தேதி கப்பலில் தமிழினப் புத்தகங்கள் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தி. இன்னொரு மகிழ்ச்சியான செய்தி, சுங்கத்துறை அதிகாரிகள் தங்கள் அனைவருக்கும் இப்புத்தகத்தின் ஒரு பிரதியை இலவசமாய் கிடைக்குமான என கோரிக்கை வைத்துள்ளனர். நாமும், அனைவருக்கும் இலவயமாய் புத்தகத்தின் ஒரு பிரதியை விரைவில் கொடுப்பதாய் உறுதி கொடுத்துள்ளோம்.

அக்னி சுப்ரமணியம்,
செயல் இயக்குநர்,
மனிதம்-மனித உரிமை அமைப்பு

வணக்கம்

தமிழினப் படுகொலைகள் - வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தால் 150 மேற்பட்ட படுகொலைகளை இப்புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரமாய் அப்படுகொலைகளில் பாதிக்கப்பட்ட - கொல்லப்பட்டவர்களின் பெயர்கள், வயது, அவர்களது தொழில் என்றும், புகைப்படங்கள், இடத்தின் வரைபடங்கள் என அனைத்தும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
இப்புத்தகத்திற்கு உலக புகழ்பெற்ற மனித உரிமை செயல்பாட்டாளர் அமெரிக்க மருத்துவர் எலின் சாந்தர் முன்னுரை வழங்கியுள்ளது, புத்தகத்தின் தரத்தை மேலும் வலுவுட்டுவதாய் உள்ளது. அட்டைப் படம் உலக ஒவியர்களில் குறிப்பிட்டு சொல்லப்படுபவரான கனடாவைச் சேர்ந்த ஈழத்தமிழர் திரு. நந்தா கந்தசாமி வரைந்துள்ளார்.
புத்தகம் மிக நேர்த்தியாகவும், கையடக்கமாகவும், எடை குறைவாயும், நல்ல தரமான காகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாதா அட்டை நல்ல முறையில் கெட்டியாக உள்ளது. கெட்டி அட்டைப் புத்தகம் மிக நன்றாய் இருக்கிறது. புத்தகத்தை பார்த்தவுடன், அதன் உயர்வு தெரியும். அடுத்து, உள்ளே படித்தோமானால், அது இன்னும் புத்தகத்தின் மதிப்பை உயர்த்தும். அவ்வளவும் ஆவணம். அனைத்து தமிழர்களும் பாதுகாக்க வேண்டியது, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய வரலாற்று பதிவாய் அச்சிடப்பட்டுள்ளது.இந்த மின்னஞ்சலை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வையுங்கள்.

நன்றி அக்னி சுப்ரமணியம், செயல் இயக்குநர், மனிதம்-மனித உரிமை அமைப்பு
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:மனிதம் வெளியீட்டாளர் உலகு முழுக்க விற்பனையாளர்கள் தேவை இப்புத்தகத்தின் மூலம் கிடைக்கப்பெறும் பணம் - புத்தக அச்சடிப்பு மற்றும் இதர செலவுகள் தவிர, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்பளிப்பாய் கொடுக்கப்பட உள்ளது என்பது மிக முக்கியமாய் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இதற்கு முழுதுமாய் மனிதம் - மனித உரிமை அமைப்பு எடுத்துக் கொண்டுள்ளது.
தற்போது புத்தகங்கள் பெற்றுக் கொள்ள, உலக தமிழர்கள் பலர் மனிதம் வெளியீட்டாளர்களை தொடபெடுத்து வருகின்றனர். ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களை தனித் தனியே அனுப்புவதை விட, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழர் அமைப்புகள், தனி மனிதர்கள் மொத்தமாய் புத்தகத்தின் பொறுப்பை எடுத்து விற்பனை செய்யலாம்.

manitham@manitham.net

Thursday, March 11, 2010

“ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம் ஒன்றாயிருத்தல் முன்னேற்றம் ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி

“ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம் ஒன்றாயிருத்தல் முன்னேற்றம் ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி” இம்மடல் தங்கள் கைகளை நலமாக வந்தடையுமென நம்புகின்றேன். தலைவர் ஹென்றி போர்ட் அவர்களது மேலே தரப்பட்டுள்ள கூற்றை எண்ணிப் பார்க்கத் தமிழராகிய எமக்கு இப்பொழுதுள்ளநிலையிலும் சிறந்த நிலையொன்று இருக்க முடியாதென நான் நம்புகின்றேன்.
இம்மடல் தங்கள் கைகளை நலமாக வந்தடையுமென நம்புகின்றேன். தலைவர் ஹென்றி போர்ட் அவர்களது மேலே தரப்பட்டுள்ள கூற்றை எண்ணிப் பார்க்கத் தமிழராகிய எமக்கு இப்பொழுதுள்ள நிலையிலும் சிறந்த நிலையொன்று இருக்க முடியாதென நான் நம்புகின்றேன்.
பெப்புரவரி 24 2010 அன்று இலண்டனிலுள்ள ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் வெற்றிமிகு தொடக்க மாநாட்டை அடுத்து இம்மடலைத் தங்களுக்கு வரைவதில் பேருவகை அடைகின்றேன். அதேவேளை சிறீலங்காவில் வாழும் எம் உடன்பிறப்புகள் பலரது பெரும் கவலைக்குரிய நேரத்தில் இதை எழுதுகின்றேன் என்பதையும் அறிவேன்.
இப்பொழுது நிலவுகின்ற மனித அவலநிலை மற்றும் அரசியல் நிலை பற்றிப் பொதுவாகவும் தமிழர் எதிர்நோக்கியுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிக் குறிப்பாகவும் புதிதாக உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவையின் கருத்துக்களைக் கீழே தர முயற்சிக்கின்றேன். பாரிஸ் கூட்டத்தில் 14 நாடுகள் கூட்டாக வரைந்த உ.த. பேரவையின் நோக்கம்இ குறிக்கோள் ஆகியவற்றில் கூறப்பட்டதற்கு அமையஇ சிறீ லங்காவில் உயிர் பிழைத்து வாழும் தமிழரது மாந்தநேய மற்றும் அரசியல் தேவைகளைத் திறமையாக நிறைவுசெய்ய நாட்டு அடிப்படையிலும் பன்னாட்டு அடிப்படையிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழரை ஒன்று திரட்டி நாம் செயற்படுவோம்.
போரின் கடைசிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்களை பத்தாயிரக் கணக்கில் இரண்டகமாகக் கொடூரமான முறையில் கொன்று குவித்ததோடு குழந்தைகள் முதியோர் ஊனமுற்றோர் உட்பட 300000 தமிழரை அனைத்துலக மனிதாபிமான உதவிகள் ஏதும் கிடைக்காத வகையிலும் செய்தி ஊடகங்கள் அணுகாத முறையிலும் மிக மோசமான நிலையில் வதைமுகாங்களில் தடுத்து வைத்துவிட்டுச் சிறீலங்கா அரசு இன்னமும் அம்மக்களது அவல நிலையை அனைத்துலகுக்கு மறைத்து வருகின்றது. அத்தோடு பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு அனைத்துலக உதவி கிடைப்பதை வீம்புடன் தடுத்து வருகின்றது. முன்னர் வன்னி முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஓர் இலட்சத்துக்கு மேற்பட்டோர் வவுனியாஇ மன்னார் யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் புதிய முகாங்களில் தகுந்த மறுசீரமைப்பு இன்றியும் அடிப்படை வாழ்க்கை வசதிகள் இன்றியும் மட்டுப்படுத்தப்பட்ட இடம்பெயர்வாற்றல் உடையவர்களாகவும் இன்னமும் உள்ளனர்.
சரணடைந்த இளைஞரில் ஆயிரக்கணக்கானோர் முறையான விசாரணையோ சட்டவியல் பிரதிநிதித்துவமோ அற்ற நிலையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் கூடத் தொடர்பேதுமின்றி சிறைக்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போரானது 2009 மே 19 அன்றொடு முடிவுற்றுவிட்டது என அரசு அறிவித்ததோடு மறுசீரமைப்புப் பணிகள் மீள்கட்டுமானப் பணிகள் மீளிணக்கம் ஆகிய துறைகளில் தானெடுக்கும் முயற்சிகள் பற்றி அனைத்துலகச் சமூகத்திற்கு உறுதிமொழி வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்ற மெய்யாக முயற்சிக்காது மாறாகத் தமிழர் தாயகத்தில் தென்னிலங்கையிலிருந்து சிங்கள பௌத்த மக்களைக் கொணர்ந்து குடியமர்த்தும் தன் வேலைத்திட்டத்தை வளர்ச்சித்திட்டம் என்ற போர்வையில் நிறைவேற்றி தமிழ் மக்களின் மொழி மற்றும் இறைநெறி அடையாளத்தை அழித்து வருகின்றது.
இந்த இக்கட்டான நிலையில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தலில் தமிழர் அடியோடு ஆர்வமற்றவர்களாக உள்ளனர். இதனை அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தெளிவாகக் காட்டியுள்ளனர். இந்நிலையை இன்னுமிரு காரணிகள் மேலும்
மோசமாக்கியுள்ளன. இவற்றுள் ஒன்று அரசில் தம் செல்வாக்கையும் பதவியையுமே வேண்டித் தமிழரது உண்மையான வேட்கைகளை வஞ்சனை செய்கின்ற அரசியல்வாதிகள் எம்மிடையே உள்ளனர் என்பதாகும். இவர்கள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு வன்முறையையும் ஊழல் வழிமுறைகளையும் கையாழுகின்றனர். அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுவரும் பிளவுகளையும் சிதைவையும் பெரும் கவலையுடனும் ஏமாற்றத்துடனும் நாம் கண்டுவரும் நிலை. தமிழரது அடிப்படை வேட்கைகளை ஒரே குரலில் எடுத்தியம்புவதற்கான ஒற்றுமையை இது நலிவுபடுத்தி அடக்குமுறையாளரும் இரண்டகர்களும் தம் பணிகளை எளிதாகச் செய்ய வழிசெய்கின்றது.
எமது உடன்பிறப்புகள் அடிப்படை வாழ்க்கை வசதிகள் ஏதுமற்றுத் துன்புற்று ஊழலையும் தமிழரது உண்மையான அடிப்படை உரிமைகள் பற்றிய குழப்பத்தையும்; கலக்கத்தையும் எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையின் கீழ் ஒன்றுபட்டுள்ள புலம் பெயர்ந்த தமிழராகிய நாம் இலங்கைத் தீவில் உயிர்வாழ்வதற்கு இன்னமும் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் எமது உடன்பிறப்புகளுக்கு எம் பரிவையும் கூட்டொருமையையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்களோடான எமது கூட்டொருமை அக்கறை ஆகியவற்றின் சிறு அடையாளமாக வடகிழக்கில் இயங்குகின்ற நம்பகமிக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக உள் ஊரில் இடம்பெயர்ந்த சிறப்பாக ஆதரவற்ற சிறுவர் கைம்பெண்கள் போன்றோருக்கு நிதியுதவி வழங்கும் பணியை ஏற்கனவே நாம் தொடங்கியுள்ளோம். மறுசீரமைப்பும் இயல்பு வாழ்க்கை நிலையும் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு வழங்கவேண்டிய பொறுப்பானது பாதிக்கப்பட்டோருக்குக்கான உதவி என்ற பெயரில் ஏராளமான நிதியுதவியைப் பெற்றுவரும் அரசுக்கே பெருமளவில் உரியதென்பதாலேயே சிறுஅடையாளமான உதவியெனக் குறிப்பிட்டுள்ளோம்.
பசி பட்டினியோடு அச்சமுற்றும் அச்சம் ஊட்டப்பட்டும் நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழரது துயர துன்பங்களுக்கு முடிவு உண்டென்றால் அது எமது உண்மையான விடுதலையிலேயே தங்கியுள்ளது. எனவே இலங்கைத் தீவில் வாழுகின்ற எம் உடன்பிறப்புகளுக்கே எமது உண்மையான விடுதலைக்கான மூல அடிப்படைப் பொறுப்பு உள்ளது. ஆகையால் தம் வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் போது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம் இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.
எமக்கு உள்ளார்ந்தமாக உள்ள தன்னாட்சி உரிமைஇ தமிழரது அடிப்படை வேட்கைகள் தமிழரது தேசியம்இ தாயகம் தன்னாட்சியுரிமை ஆகிய கோட்பாடுகளுக்குத் துணிவுடன் நிலைத்தியங்கக்கூடிய அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் உலகத் தமிழர் பேரவையானது புலம்பெயர்ந்த தமிழரிடையுள்ள பல்வேறு வளங்களையும் திரட்டி ஆதரித்து அவர்களோடு சேர்ந்து பணியாற்றும்.
உலகத் தமிழர் பேரவை பற்றிய கூடுதல் தகவல்களைக் கீழே தரப்பட்டுள்ள எமது இணையத்தளத்திலிருந்து அறிந்து
கொள்ளுமாறு வேண்டுகின்றேன். www.globaltamilforum.org
உங்கள் உண்மையான
வண. எஸ்.ஜெ. இமானுவேல்
தலைவர் – உலகத் தமிழர் பேரவை


Read more: http://meenakam.com

Tuesday, February 16, 2010

“உண்மையில் உலகம் விடுதலைப்புலிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை”: பேராசிரியர் அடேல் பார்க்கர்

விடுதலைப்புலிகள் அமைப்பினை முற்று முழுதாக அழித்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிக் கொள்கின்ற போதிலும், அரசாங்கத்திற்கும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கும், இதுவிடயத்தில் கலக்கம் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

தமிழர்களை ஆயுதப்போராட்டதில் குதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய அடிப்படை பிரச்சனைகளான, நாட்டின் வளங்களை சமமாகப் பங்கீடு செய்யாமை, கல்வி, வேலை வாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

இப்பிரச்சனைகள் தீரக்கப்படாவிடத்து, விடுதலைப்புலிகள் அமைப்பு மீளக்கட்டமைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது” என அமெரிக்கப் பேராசிரியர் அடேல் பார்க்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

2001-2002 ஆண்டுகளில் சிறிலங்காவில் தங்கியிருந்து, பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்பித்த அடேல் பார்க்கர், சிறிலங்காவின் நிலமைகள் தொடர்பான தனது அனுபவங்களை “Not Quite Paradise: An American Sojourn in Sri Lanka” என்ற தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

இப்புத்தகமானது பல விருதுகளை அவருக்கு பெற்றுக் கொடுத்ததுடன், தொடர்ந்து சிறிலங்காவில் கற்பித்தலுக்கும், அந்நாட்டினைப் பற்றி எழுதுவதற்குமான நிதி உதவியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்திய இணையதளமான rediff.com ற்கு அவர் வழங்கிய செவ்வியில், “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும், அது அவ்வியக்கத்தின் முடிவாக கருதமுடியுமா என்ற கேள்வி பல மட்டத்திலும் கேட்கப்படுகிறது.

ஆனால் எனது அண்மைய பயணத்தில் நான் கண்டவற்றிலிருந்து, இது தொடர்பில் ஒரு பதட்டம் நிலவுவதையே காணக்கூடியதாகவிருக்கிறது. போர் முடிவடைந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும் அங்கு முன்னரைவிட அதிகளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவர்கள் வெவ்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் அரசாங்கமும், படைகளும் விடுதலைப்புலிகளையிட்டு இன்னமும் பீதியுடன் இருப்பதையே காட்டுவதாக அமைந்துள்ளன. இந்நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பினை கட்டியமைத்து நெறிப்படுத்தி வந்த பிரபாகரன் இல்லாத நிலையில், அவ்வமைப்பினை அதன் இலட்சியத்தின் அடிப்படையில் முழுமையாக ஒன்றுபடுத்த முடியுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது” எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் பற்றி உலகம் அறிந்து கொள்ளாத அல்லது விளங்கிக் கொள்ளாத விடயங்கள் ஏதும் இருக்கிறதா என அவரிடம் கேட்கப்பட்டபோது, “உண்மையில் உலகம் விடுதலைப் புலிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை. அந்த இயக்கத்தின் இரகசியத்தன்மை அதற்கு காரணமாக இருக்கலாம். பிரபாகரன் அவர்களும் வெளி உலகத்தைச் சந்திப்பதை பெருமளவு தவிர்த்து வந்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் இப்பிரச்சனை பற்றி அதிகம் அக்கறை கொள்ளாததால் அமெரிக்கர்கள் இவ்விடயம் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.

பிரித்தானிய ஊடகங்கள் அமெரிக்க ஊடகங்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயற்பட்டன. விடுதலைப்புலிகள் சுதந்திரமான தாயகம் ஒன்றை அமைத்துக் கொள்ள தமது நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்ற விடயத்தைக்கூட பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை” எனப் பதிலளித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றி குறிப்பிடுகையில், அது உறுதியான கொள்கைகளுடன் இறுக்கமாக ஒருங்கமைக்கப்பட்ட ஒரு குழு. இயக்கத்தினது இறுதி இலட்சியத்திலிருந்து விலகிச் செல்வதற்கு அதன் உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஈழம் என்கிற தாயகக் கொள்கையை தான் கைவிட்டால், தன்னை சுட்டுக் கொல்வற்கான அனுமதியை தனது சகாக்களுக்கு பிரபாகரன் வழங்கியிருக்கிறார். பெரும்பான்மையான தமிழர்கள் பிரபாகரனது இலட்சியத்தையே வரித்துக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்,

பௌத்த இந்து, கிறிஸ்தவ சமயங்கள் போரின் காயங்களை ஆற்றுவதற்கு உதவவில்லையா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், நாங்கள் பௌத்த மதத்தினை அதன் தத்துவத்தின் அடிப்படையில், அகிம்சை, அன்பு, சமாதானம், தியானம் ஆகியவற்றை வலியுறுத்துவதாகவே அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சிறிலங்காவில் நிலமை வேறுபட்டுக் காணப்படுகிறது.

“மகாவம்சம்” என்ற காப்பியத்தின்படி, புத்தர் இலங்கைத் தீவிற்கு வந்ததாகவும் அவரே பௌத்தமத தத்துவங்களை எடுத்து வந்ததாகவும் நம்பப்படுகிறது. ஆதலால் பௌத்த சமயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளதாக புத்த பிக்குகளும், பெரும்பாலான சிங்களவர்களும் நம்புகிறார்கள்.

பெரும்பான்மையான புத்த பிக்குகள் சிங்கள இனவாதிகளாக இருக்கிறார்கள். இருப்பினும் இம்மதங்கள் இனங்களுக்கிடையிலான சமரசத்திற்கு உதவ முடியும், உதவவேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன் எனத் தனது நம்பிக்கையை வெளிட்டுள்ளார்.

Adele Parker Visiting Assistant Professor

(Ph.D Brown University)

aparker@holycross.edu

www.holycross.edu
Source: http://meenakam.com/?p=6456#more-6456

DINAKARAN LAND SCAM: Report in a week, says SoI team head

Published on Feb 16 in New Indian Express.

TIRUVALLUR: The three-member Survey of India (SoI) team appointed by the Centre to probe the land grabbing charges against Karnataka High Court Chief Justice P D Dinakaran is all set to file its detailed report in a week’s time.

Briefing reporters after meeting Dinakaran’s wife Vinodhini and district officials including the Tiruvallur Collector V Palanikumar during an enquiry at remote Thiruvalangadu here on Monday, Major General Shiva Kumar, who heads the survey team, said, “We will go through all the records and various documents submitted by the district administration and villagers, and will relate it to the map. We will finalise the map in a week’s time and submit it to the secretary of Union Science and Technology Ministry.” “The views of the district administration and the local villagers would be taken into account before finalising the map,” he said.

Seeking to play down the accusation of bias in favour of Justice Dinakaran levelled by All India Kisan Sabha affiliated to CPM, Shiva Kumar said, “We are not supporting anybody. We have a brand value (Survey of India), we will live up to it.”
To a question on whether the map would contain the portion of fencing removed allegedly by Justice Dinakaran in the wake of allegations of encroachment, he said, “We don’t believe in Collector’s map or somebody’s map, we will make our own map. We have prepared our own map based on whatever exists on the ground at present. We will analyse them and intelligently put it in the map.”
Meanwhile, it is reliably learnt that Vellore District Revenue Officer Saravanavelraj submitted a report with the SoI team on Monday alleging that Justice Dinakaran had encroached about 1.75 acres of land distributed to two beneficiaries under the Tamil Nadu Government’s Wasteland Distribution to families of poor landless farmers scheme.

Pawan Hans Helicopter Crash-Lands in Sea Off Mayabunder Coast; All Passengers Rescued

Mayabunder, 24 February 2026:  A Pawan Hans helicopter with five passengers, including an infant, reportedly crash-landed into the sea near ...