Posts

Showing posts from January, 2013

Indian seafarers released after 40 days of captivity

Image
Source: http://www.sagarsandesh.com/news/indian-seafarers-released-after-40-days-of-captivity/ Medallion Marine, operators of MT SP Brussels, has reported that the five crew members (Indian seafarers) who were taken from the vessel by armed men off the Niger Delta in December have been released. Confirming the release in an e-mailed statement to Sagar Sandesh, the shipping company said that all the five seafarers are believed to be in good health after their ordeal. Medallion Marine has also expressed their admiration for the crew and their families who have shown great courage and fortitude throughout this very difficult situation, the statement said. Following medical examinations, the crew members have now been flown home in order to be reunited with their families. On Dec. 16, 2012 five Indian seafarers who were on board the mercantile vessel SP BRUSSELS, belonging to the German company Medallion Reederei GmbH, were abducted by the sea pirates in Nigeria. Second Officer...

சிங்கள இனவெறியின் உச்சம்… இலங்கையில் 367 இந்து கோவில்கள் எரிப்பு… ஆதாரத்துடன் தகவல்

Image
Source:http://www.eelamview.com/2013/01/23/srilanka-hindu-temples-destroyed/ இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தடயங்கயை அழிக்கும் முயற்சியில் ராஜபக்சே அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு சிங்களர்களின் குடியேற்றம் ஒருபுறம் நடப்பதைப்போல அங்கிருந்த இந்து ஆலயங்கள் சத்தமில்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன. தமிழகர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்த 367 கோவில்கள் எரிக்கப்பட்டுவிட்டதாக இண்டர்நேசனல் பாலிசி டைஜெஸ்ட் இதழில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஆதாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அந்த ஆவணம் இப்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களை அழிப்பதன் மூலம் தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவில்களை அழிப்பது ஏன்? மக்களின் வாழ்வை, அவர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றுபவை கோவில்கள். தமிழர்களை அழித்தது போல அவர்களின் கலாச்சாரத்தையும் அழித்து ஒழிக்க நினைக்கிறது இலங்கை அரசு. அதனால்தான் தமிழர்களின் பகுதிகளில் இருந்த கோவில்கள் சத்தமில்லாமல் அழிக்கப...

வடக்கில் விவசாயிகள் என்ற போர்வையில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றும் திட்டம் :

Source: http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87785/language/ta-IN/article.aspx வடக்கு மாகாணத்தின் எல்லையில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் என்ற போர்வையில் 2 ஆயிரம் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றும் திட்டம் ஒன்று படையினரின் ஆதரவுடன் அரசினால் திரைமறைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.   இதற்கான வேலைகள் முழு மூச்சாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் குடி யேற்றப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.   மனிதாபிமான விவசாய உற்பத்தி நடவடிக்கைச் செயற்றிட்டத்தின் கீழ், வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட் பட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.   30 வருடப் போரின் பின்னர் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டே வடக்கில் இந்த நடவடிக்கைகள். எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   வவுனியா தெற்கு பிரதேச பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பதவியா, ...

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான டீசல் விலை லிட்டருக்கு ரூ. 11.80 உயர்வு

Source: www.dinamani.com By  - எம். மார்க் நெல்சன் -, சென்னை டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 11.80 அளவுக்கு மத்திய அரசு உயர்த்தியிருப்பது ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், மேலும் நஷ்டத்தை சந்திக்கும் நிலையை உருவாக்கியுள்ளது என போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த அதிரடி விலை உயர்வு காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்படும். குறிப்பாக சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 14 லட்சம் கூடுதல் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5 என்ற அளவுக்கு உயர்த்தியது. இதனால், ஏற்கெனவே கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மேலும் பாதிப்பை சந்தித்தன. இந்த பாதிப்பை சமாளிப்பதற்காக தமிழகத்தில் இயங்கி வரும் 7 அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் ரூ. 200 கோடி அளவுக்கு மானியத்தை தமிழக அரசு வழங்கியது. இந்த மானியத்தைக் கொண்டு போக்குவரத்துக் கழகங்கள...

Pratibha Shipping sinking...

Image
Source:http://www.sagarsandesh.com/news/pratibha-shipping-sinking/ While shipping companies across the globe were facing gloomy future due to the recession in the industry and have taken some corrective measures to minimise their financial crunch, it seems that the downward trend has very badly affected one of the Indian private sector shipping companies – Pratibha Shipping, industry insiders say. Though the company is yet to clear the air on its prevailing financial condition, sources in the EXIM trade predict that the company is going through its toughest days and collapse is imminent. “The company failed to fathom the condition (present and future) of the trade in the face of global recession on time and it has landed the shipping company to this precarious situation ,” a senior analyst of maritime trade told Sagar Sandesh. The shipping company has been in the media for quite long time, as its vessels, one-by-one, were facing a variety of disputes in Indian as well as ...

Maritime Education (in India) needs a real boost: Dr Saxena

Image
Published in Sagar Sandesh Weekly edition dtd: 9/1/2013 Source:www.sagarsandesh.com Like many things, maritime education too has changed. Earlier the emphasis was on  training, today with pre-sea being degree course, the emphasis has shifted to education,  says Dr. Brijendra Kumar Saxena, President of Institute of Marine Engineers (India) , the  topmost body of Indian mariners to promote the scientific development of Marine  Engineering in all its branches and in the furtherance of such knowledge. In a freewheeling interview with Sagar Sandesh, Dr BK Saxena, the man who always vouched  for giving more and more to improve the mariners’ knowledge base, spoke about the  current situation in the industry. Excerpts of the interview. -Tell us about your background and experience as seafarer? Dr B K Saxena: I passed out from DMET, Calcutta in 1968 and joined Jayanti Shipping and  automatically came in SCI on its merger. I left sailing ...

Are the Arab monarchies next?

Source: http://mondediplo.com/2013/01/02arab As the chaotic transition towards democracy continues in North Africa and Yemen, the fighting in Syria is intensifying. And, less noticed, opposition to the Arab monarchies is growing. by Hicham Ben Abdallah El Alaoui The Arab Spring is not an outcome, it is a process. For those countries at the forefront of regional transformation, the fundamental question is can democracy become institutionalised? Though progress has been uneven and the outcomes of many state-society struggles have yet to be resolved, the answer is a cautious yes. In at least a few countries, we are witnessing the onset of democratic institutionalisation: whether the process of reform and transformation spreads to other parts of the Middle East depends on many factors — religious tensions, political mobilisation, regime adaptations, geopolitics. Meanwhile North Africa provides the most promising preview of the future. Democratic institutionalisation means t...

திறப்புவிழா நடைபெறாத காட்டுப்பள்ளித் துறைமுகத்துக்கு முதல் கப்பல் இன்று வருகை: அரசு உத்தரவு செயல்படுத்தப்படுமா?

Source: www.dinamani.com சென்னை அருகே காட்டுப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எல் அன்ட் டி துறைமுகத்திற்கு எம்.வி. மார்ஸ்க் டால்டன் என்ற சரக்குப் பெட்டகக் கப்பல் செவ்வாய்க்கிழமை வருகிறது. கப்பலின் பயணப் பட்டியலில் கப்பலின் வருகை அறிவிக்கப்பட்டுள்ளது. எல் அன்ட் டி நிறுவனம் உறுதியளித்துள்ள மீனவர்களுக்கான வேலைவாய்ப்புகள், வாழ்வாதாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா விரிவான அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட நிலையில், துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளத்தை உடனடி செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சியில்  எல் அன்ட் டி நிறுவனம் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. சென்னையை அடுத்து மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் எல் அன்ட் டி தனியார் நிறுவனம் சார்பில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த கடந்த 2008 ஆகஸ்டில் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு 2012 பிப்ரவரியில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டன. பின்னர் இறுதிகட்ட பூர்வாங்க வேலைகளில் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. ஆனாலும் துறைமுகம், ...